காதல் வாராதோதூரம் போகாதோகண்கள் ஏங்காதோகாற்றில்
பேசாமலே காதல் வாராதோநீங்காமலே தூரம் போகாதோகாதல் வாராதோதூரம் போகாதோகண்கள் ஏங்காதோகாற்றில் கரையாதோ
காதல் வாராதோதூரம் போகாதோகண்கள் ஏங்காதோகாற்றில் கரையாதோகாதலே கண்ணீருமாய் கரைந்தாய்காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
சாந்தா படாச்சி ஜோட் தேரே ஹரிசாது படாச்சி ஜோட்சாந்தா படாச்சி ஜோட் தேரே ஹரிசாது படாச்சி ஜோட்
மனமொழியில் பேசும்மதி இரவை காணவிழிமொழியில் பேச ஏங்காதோபகல் இரவை காணபனி மலரை தேடபிழை புரியும் நேரம் வராதோ
உன் பார்வை பார்த்திருந்தேன்காலம் காத்திருந்தேன்நெஞ்சம் பொய் சொன்னதேகாதல் என்று உரைத்தேன்
உன் பார்வை பார்த்திருந்தேன்காலம் காத்திருந்தேன்நெஞ்சம் பொய் சொன்னதேகாதல் என்று உரைத்தேன்
காதல் வாராதோதூரம் போகாதோகண்கள் ஏங்காதோகாற்றில் கரையாதோ
காதல் வாராதோதூரம் போகாதோகண்கள் ஏங்காதோகாற்றில் கரையாதோகாதலே கண்ணீருமாய் கரைந்தாய்காதலே கண்ணீருமாய் கரைந்தாய்