உன்னாலே வாழ்கிறேன், தன்னாலே ஆடினேன்உன் கண்ணாலே சாகிறேன் உயிரே, உயிரேவானம் தூறும் பூமழை அதில் ஆட வா என் தேநிறைபாவை பார்க்கும் பார்வையில் இறந்தேன், பிறந்தேன்
ரத்தினமோ முத்தினமோ, ஒன் கண்ணே முந்திவரும்மந்திரமோ சங்கீதமோ, ஒன் சொல்லே பாடி வரும்நீ சந்திரனோ சூரியனோ, என் நெஞ்சம் திண்டாடும்அந்த ஆதியனின் கட்டளையும் ஒன் இச்ச வென்றாடும்
நாள்தோறும் என் காதோரோம்ஒன் கொரல் கேட்கணும், எச பாடணும்இதழோடு நாம் இதழ் ஏற்கணும்இரவோடு நாம் இரவாகணும்
என் மோகோயெல்லாம் கொட்டி தீரஒன் நச்ச பார்வ என்ன கொல்லதிண்டாருறன், கொண்டாடுறன் உன்னாலத்தான்
ரத்தினமே முத்தினமே, ஒன்கூட நானும் வரேன்மந்திரமே சங்கீதமே, ஒன் சொல்லே பாடி வரேன்எந்நாளுமே என்னோடதே இனியெல்லாம் நீதானேஉன்கூடவே நானும் வாழ ஒரு ஜென்மம் போதாதே
ரத்தினமோ முத்தினமோ, ஒன் கண்ணே முந்திவரும்மந்திரமோ சங்கீதமோ, ஒன் சொல்லே பாடி வரும்நீ சந்திரனோ சூரியனோ, என் நெஞ்சம் திண்டாடும்அந்த ஆதியனின் கட்டளையும் ஒன் இச்ச வென்றாடும்