அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டுஅவ போல இங்க யாருனு காட்டுவெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டுதெச விட்டு நானும் போவேனே கேட்டு
சில்லா சஞ்சாரி, உன்ன எனக்கு நீ தாடி, அதான் கணக்குபூமேட ஊரே மணக்க கட்டிக்கடிஹே ஆத்தாடி, என்ன மினுக்கு, ஆமான்டி எல்லா எனக்குநீ கூடி வாசம் குடுக்க ஒத்துக்கடி
போடி knuckle'ah வச்சினு தவில அடிக்கபவழ மல்லிய கட்டிக்கவா?பவழ மல்லிய கட்டிக்கவா?நான் பவழ மல்லிய கட்டிக்க
நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேனேவாச முல்லைய மச்சிக்கவாவாச முல்லைய மச்சிக்கவா, அடி என் ராணி
ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன ஜோடிஅப்பத்தா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடிஎன்ன நீ கூட விட்டுருக்கலாடிநெழலா உன்ன ஒட்டி நடப்பேன்டி
ஹே ஒத்திக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்கபத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்கதித்திக்க வச்சா தித்திக்க-தித்திக்க, ஆத்தாடி அம்மா-அம்மாதுடிக்க வச்சா துடிக்க-துடிக்கஇப்ப நெனச்சா என்ன கட்டிக்கஅத்த மகளா, வங்க கடலாம் லா-லா, லா-லா
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)உசுர எடுத்து வச்சிக்க வாராளே
அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டுஅவ போல இங்க யாருனு காட்டுவெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டுதெச விட்டு நானும் போவேனே கேட்டு
போடு knuckle'ah வச்சினு தவில அடிக்கமச்சன பாத்து திக்குறனேமச்சன பாத்து திக்குறனேஎன் மச்சன பாத்து திக்க
அடி எத்தன சொப்பனம் ஒன்னா சேர்த்துஇராவ பாத்து விக்குறனேஇந்த இராத்திரி பாத்து விக்குறனே, ஜொரம் ஆனேனே
ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன சூடாஅப்பத்தா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடாஎன்ன நீ கூட விட்டுரிக்கலாம்டாநெழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா
சுட்டு வட்டாரமே வழியவுட்டா கண்ணாலேஒரு பட்டாளமே ஏங்கும்படி பாப்பாளேஅடி நெய் சீனி ஆனவளே, ஆலங்கட்டி பூமகளேதித்திக்க வந்தவளே, உன் அத்த மருமகளே
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (சிக்குனு-சிக்குனு)ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)உசுர எடுத்து வச்சிக்க வாராளே
அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டுஅவ போல இங்க யாருனு காட்டுவெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டுதெச விட்டு நானும் போவேனே கேட்டு
(ஆத்தாடி அம்மா-அம்மா)(ஹே ஒத்திக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க)(பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க)(ஹே ஒத்திக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க)(ஹே இப்ப நெனச்சா என்ன கட்டிக்க)(ஹே துடிக்க வச்சா துடிக்க-துடிக்க)(ஆத்தாடி அம்மா-அம்மா)