Sai Abhyankkar & Rokesh - Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]

Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]

Sai Abhyankkar & Rokesh
Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]

ஹே!யால லோ யால லேலோ யால லேலோ யாலோஹே!யால லோ யால லேலோ யால லேலோ யாலோ

அல்லா கலவா அசி பாவாமல்ல சடிட பெட கடே குர்ரவாஏ சில லகவா கைதி குடவாஉர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா

ஏ எத்தன மரடன் அடிவாங்கணும்பொட்டுற மனசு வலி தாங்கணும்காத்திருந்து நாங்க கயிறு வாங்கணும்கட்டளை இட்டால கூலங்கணும்முத்தார விட்டானா அடி நடுங்கணும்சத்தம் இல்லாம அது நடக்கணும்விட்டத தொட்டதற வாச இக்கணும்நல்லா இருக்கும் நம்ம யானம்

கவுனே லெரே சூரே ஊரே அலறணும்கேட்டா நம்மளோட சவுண்டவெயிட்டா டைட்டா பைட்டா வெட்ட வெலகுதாஅவங்கதா அதிருப்பா கிரவுண்டா

செல்லு செல்லு செல்லு செல்லாலே

ஜர்குல ஜம்மா சதரபறந்துப்பா வெள்ள குதிரஉரசனா முறிந்திடுப்பாஒருத்தனா தெரிந்திடுப்பாபாத்துக்கிட்டு செய்ய போறவராவிரட்டுட்டு மூத்தி மொகறஅள்ளு காய்ந்துப்பாம்

ஆல் டைம் அன்பா இருக்கும்என் தங்கமே எனக்காக காத்திருக்கும்என் சொந்தமே அதுபோதும் விட மாட்டேன் எப்போதும் எப்போதுமே

ரசிக்கிற கண்ணோட கண்மணியேஎன் செல்லமே உனக்காக வாழணும்னுமனம் சொல்லுமே உறக்கமா இருப்பேன் என் பாசமா எப்போதுமே

கவுனே லெரே சூரே ஊரே அலறணும்கேட்டா நம்மளோட சவுண்டவெயிட்டா டைட்டா பைட்டா வெட்ட வெலகுதாஅவங்கதா அதிருப்பா கிரவுண்டா

அல்லா கலவா அசி பாவாமல்ல சடிட பெட கடே குர்ரவாஏ சில லகவா கைதி குடவாஉர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா

ஏ எத்தன மரடன் அடிவாங்கணும்பொட்டுற மனசு வலி தாங்கணும்காத்திருந்து நாங்க கயிறு வாங்கணும்கட்டளை இட்டால கூலங்கணும்முத்தார விட்டானா அடி நடுங்கணும்சத்தம் இல்லாம அது நடக்கணும்விட்டத தொட்டதற வாச இக்கணும்நல்லா இருக்கும் நம்ம யானம்

தெறிக்குது சியா என்ட்ரிபைப்புல நம்ம கண்ட்ரிசெல்லு செல்லு செல்லு செல்லாலேதெறிக்குது சியா என்ட்ரிபைப்புல நம்ம கண்ட்ரிட்ரெபா பறக்குதுப்பா