Sai Abhyankkar, Nargis Teji, Asma Teji & Vivek - Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]

Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]

Sai Abhyankkar, Nargis Teji, Asma Teji & Vivek
Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"] - Single

یا عَلی، یا عَلی، झूमیا عَلی، یا عَلی، झूमیا عَلی، یا عَلی، झूमदिल से बोलो "झूम"

ஹையா, ஏ ஹையா-ஹையாஹையா, ஏ ஹையா-ஹையாஹையா, ஏ ஹையா-ஹையாஹையா, ஏ ஹையா-ஹையா

हाथ उठाओ, दिल मिलाओअब तो बोलो

ரதிமா, ஏ ரதிமா, முட்டிக்கிச்சு நெஞ்சோரமாரதிமா, ஏ ரதிமா, காதலிப்பிடி சுடுமா?ஏ ரதிமா, ஏ ரதிமா, விட்டுட்டு போறியே இருமாஏ ரதிமா, என் ரதிமா, என்னடி என்னோட கதிமா?

கைவுட்டுட்டியா? கைவுட்ட மாதிரி புடிக்கிறியா?தட்டிட்டியா? என் சோகத்த எங்கனா மதிக்கிறியா?பாத்துட்டியா? நான் பாடுற தவிப்ப ரசிக்கிறியா?கொன்னுட்டியே, என் இதயம் நொறுங்க சிரிச்சியே

ரதிமா, ஏ ரதிமா, செஞ்சது மொத்தமும் சதிமாஏ ரதிமா, ஏ ரதிமா, என்ன இப்புடி ஆக்கலாமா?ரதிமா, ஏ ரதிமா, செஞ்சது மொத்தமும் சதிமாஏ ரதிமா, என் ரதிமா, என்ன இப்புடி ஆக்கலாமா?

எப்போவுமே விட்டுக்குடுத்தா உனக்கென்ன புடிக்குமா?என்ன பண்ணா என்ன விடுவ மனசுக்கு நெருக்கமா?நெஞ்சுறுவி போன பொண்ணு அந்த பக்கம் திரும்புச்சான்பொத்தி வச்ச சின்ன காதல் புழுதியில விழுந்துச்சான்

தங்கமான பையன் நானு என்னதாண்டி உனக்கு?உன்ன பங்கமாக பாத்துப்பேன்னு தெரியாதா ஜினுக்கு?ஏ, எல்ல மீறி ஆச வச்சேன் தேவதாண்டி எனக்குநீ போனாலும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு

தங்கமான பையன் நானு என்னதாண்டி உன்ன உனக்கு?பங்கமாக பாத்துப்பேன்னு தெரியாதா ஜின்னு ஜினுக்கு?எல்ல மீறி ஆச வச்சேன் தேவதாண்டி என்ன எனக்குகொன்னபோதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு

یا عَلی، یا عَلی، झूमیا عَلی، یا عَلی، झूमیا عَلی، یا عَلی، झूमदिल से बोलो "झूम"

(ரதிமா, ஏ ரதிமா)(ஏ ரதிமா, ஏ ரதிமா)(ஏ ரதிமா, ஏ ரதிமா)(ஏ ரதிமா, ஏ ரதிமா)

ரெக்க போல என்னையும் எடுத்து பக்கத்துல வெச்சுக்கிட்டாரத்த பந்தம் போல இறுக்கமா கட்டிக்கிட்டாதவிச்சு வந்த இவனுக்கு அன்னைக்கு முத்தமிட்டாஅண்ணாந்து கத்தவுட்டா

இன்னிக்கு எதுவும் சொல்லாம எங்கயோ மறஞ்சிட்டாஎன் கனவ எழுதுறேன்னு கிறுக்கலா வரஞ்சிட்டாரவுசா போன என்ன லூசாத்தான் சுத்தவுட்டாஅடியே வெத்துவெட்டா

அவளா வருவா, பறந்து போன கிளியாகஇருடா வருவா, தொலஞ்சு போன ஒளியாகஅதெல்லாம் வருவா, கடந்து போன திமிராகமுட்டாளா ஹய்யையையோ

தங்கமான பையன் அவன் என்னதாண்டி உனக்கு?உன்ன பங்கமாக பாத்துக்குவான் தெரியாதா ஜினுக்கு?ஏ, எல்ல மீறி ஆச வச்ச என்ன கோவம் உனக்கு?நீ விட்டாலும் வாழணுமுன்னு விதிச்சிருக்கு

தங்கமான பையன் நானு, என்னதாண்டி உன்ன உனக்கு?பங்கமாக பாத்துப்பேன்னு தெரியாதா ஜின்னு ஜினுக்கு?எல்ல மீறி ஆச வச்சேன் தேவதாண்டி என்ன எனக்குகொன்னபோதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு

मस्त-क़लंदर, मस्त-क़लंदरश्याम मिला, श्याम मिला (ரதிமா, என் ரதிமா)हाथ उठाओ, दिल मिलाओअब तो बोलो

தங்கமான பையன் நானுபங்கமாக பாத்துப்பேன்னுஎல்ல மீறி ஆச வச்சேன்நீ கொன்னபோதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு